விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
அண்டார்டிகா - இது முடிவில்லாத நீர் பரப்பளவு, பனியும் மீன்களும் நிறைந்த கடல்கள். பென்குவின்களின் புகலிடம். 'புளூ' என்ற பெயருடைய, பென்குவின்களிலேயே மிகவும் பேராசை கொண்ட ஒன்று இங்கு வசிக்கிறது. ஒரு நாள் காலை, மீன்கள் நிரம்பிய ஒரு ட்ராலரைக் கவனித்த அவன், தனது நிதானத்தை இழந்தான். இப்போது அவனுக்கு தூக்கமும் இல்லை, ஓய்வும் இல்லை, துருவ ஆராய்ச்சியாளர்களுக்கோ, வால்ரசுகளுக்கோ, ஏன் சுறாக்களுக்கோ கூட அவன் அஞ்சவில்லை. மெல்லிய மீன் தடத்தைப் பின்தொடர்ந்து, அவன் தனது மீன் வேட்டையைத் தொடங்குகிறான்!
சேர்க்கப்பட்டது
14 நவ 2013