Winx Club Doll House Decor

43,358 முறை விளையாடப்பட்டது
8.2
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

பொம்மை வீடு காலங்காலமாக வின்ஸ் கிளப்பிற்கு சொந்தமானது. எல்லோருக்கும் விருப்பமான அந்த பொம்மை வீட்டைப் புதுப்பிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். புதுப்பித்தல் வேலை முடிந்துவிட்டது; இப்போது வீட்டை அலங்கரிக்க வேண்டும் அவ்வளவுதான். நீங்கள் அவர்களுக்கு உதவ வாருங்கள். உங்கள் கலைத்திறமைகள் பற்றி எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு நேரம் எடுத்துக்கொள்ளலாம். பொம்மை வீட்டிற்கு ஓர் அரச தோற்றத்தைக் கொடுங்கள். வீட்டின் உட்புற அலங்காரம் வீட்டிற்கு மேலும் அழகைச் சேர்க்கும். இன்று மாலை வின்ஸ் கிளப் உறுப்பினர்களுக்கு ஒரு கூட்டம் நடைபெறுகிறது. எனவே, உங்கள் அலங்காரத்தை முடிந்தவரை விரைவில் முடித்துவிடுங்கள். நீங்கள் கடினமாக உழைத்ததற்காக தாராளமாக பணம் வழங்கப்படும். பொருட்களைச் சரியான வரிசையில் அடுக்கவும். வின்ஸ் கிளப் உறுப்பினர்கள் உங்கள் உதவிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளனர்.

எங்கள் பெண்களுக்காக கேம்ஸ் பிரிவில் மேலும் கேம்களை ஆராய்ந்து, Romance Academy — Heartbeat of Love, Baby Hazel Easter Fun, Beauty's Winter Hashtag Challenge, மற்றும் Face Paint போன்ற பிரபலமான தலைப்புகளைக் கண்டறியவும் - இவை அனைத்தும் Y8 கேம்ஸில் உடனடியாக விளையாடக் கிடைக்கின்றன.

சேர்க்கப்பட்டது 09 அக் 2015
கருத்துகள்