விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
பிரபலமான இருவர் விளையாடும் கார்டு விளையாட்டின் இந்த வேடிக்கையான பதிப்பில் உங்கள் ஜின் ரம்மி திறமைகளை சோதித்துப் பாருங்கள்! வெவ்வேறு விளையாட்டு பாணிகளைக் கொண்ட எதிராளிகளிலிருந்து உங்கள் திறன் நிலைக்குப் பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து அதிகப் புள்ளிகளைப் பெற முயற்சி செய்யுங்கள். செட்கள் மற்றும் ரன்களை உருவாக்க உங்கள் கார்டுகளை வரிசைப்படுத்துங்கள், உங்கள் எதிராளியைக் கவனமாகப் பார்த்து வெற்றிபெற சரியான வியூகத்தைப் பயன்படுத்துங்கள்! உங்களால் ஜின் அடிக்க முடியுமா?
சேர்க்கப்பட்டது
19 ஜூலை 2019