விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதென்பது பல பொறுப்புகளையும், கடமைகளையும் உள்ளடக்கியது. உங்கள் விசுவாசமான குடிமக்கள் நீங்கள் மிக அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், ஏனெனில் நீங்கள் நாட்டின் பிரதிநிதி. ஆகவே, நீங்கள் உண்மையிலேயே கச்சிதமாகத் தோற்றமளிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தச் சிறுமி மிக அழகாகத் தோற்றமளிக்கவும், ஒரு சரியான இளவரசியாகத் திகழவும் உதவுங்கள்.
சேர்க்கப்பட்டது
04 பிப் 2018