Sleeveless Down Coats

11,715 முறை விளையாடப்பட்டது
8.3
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

இப்போதெல்லாம் வானிலை மனம்போனபோக்கில் இருக்கிறது. கனமான கோட்டுகளை அணியுமளவுக்கு குளிர் இல்லை, ஆனால் வெறும் டீ-ஷர்ட்களை அணியுமளவுக்கு சூடாகவும் இல்லை! இந்த வானிலையை நாகரீகமான முறையில் சமாளிக்க சிறந்த வழி ஸ்லீவ்லெஸ் டவுன் கோட்டுகளை அணிவதுதான்! அவற்றை ஒரு ஸ்வெட்டர் மீது அணிந்தால் போதும், நீங்கள் தயார்! காலையில் எழுந்ததும் என்ன அணிவது என்று தெரியவில்லையென்றால், உத்வேகம் பெற பெல்லாவின் அலமாரியைப் பாருங்கள்!

சேர்க்கப்பட்டது 17 ஜூலை 2017
கருத்துகள்