நோயலுக்குப் பல் வலி இருப்பதால், அவள் பல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்! சீக்கிரம் வந்து நோயலின் பல் வலியைச் சரிசெய்ய மருத்துவருக்கு உதவுங்கள். அவளது பற்களைத் துலக்குங்கள், சொத்தையைப் சரிசெய்யுங்கள், அடைப்புப் போடுங்கள், நோயலுக்கு எதுவுமே வலிக்காதபடி அவளது கவனத்தைத் திசை திருப்புங்கள். பல் மருத்துவராக உங்கள் திறமைகளால் நோயலை வியப்பில் ஆழ்த்துங்க!