விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
உங்களுடைய சிறிய 10x10 பண்ணையை நிர்வகியுங்கள். பல வகையான பயிர்களை வளர்த்து அறுவடை செய்யுங்கள். புதிய விதைகளை வைக்கும்போது புத்திசாலித்தனமாகச் செயல்படுங்கள், அதனால் உங்களுக்கு இடம் தீர்ந்து போகவே போகாது. அறுவடை செய்வதற்கு வரிசைகளையும் நிரல்களையும் முழுமையாக்குங்கள். நீங்கள் லாரியை நிரப்பும்போது, அது சந்தைக்குச் சென்றுவிடும்.
சேர்க்கப்பட்டது
30 ஆக. 2021