ஒரு காலத்தில், தூர தேசத்தில், மக்கள் அனைவராலும் அன்பு செய்யப்பட்ட ஓர் அழகான இளவரசி வாழ்ந்து வந்தாள்... அல்லது ஒரு இளவரசனாகவும் இருக்கலாம், ஒருவேளை. இருப்பினும், இந்தக் கட்டுக்கதையை எப்படித் தொடர வேண்டும் என்பது உங்களுடைய இஷ்டம். உங்கள் பாலினத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களுடைய சொந்த ராஜகிய கதையைத் தொடங்குங்கள், பின்னர் உங்களுடைய சொந்த ராஜ்யத்தை ஒழுங்கமைத்து நடத்துங்கள். புதிய நண்பர்களைச் சந்தியுங்கள், உங்கள் ராஜ்யத்தை கட்டமைக்க பணம் சம்பாதியுங்கள், அனைத்துப் பணிகளையும் முடித்து மகிழ்ச்சியான முடிவைப் பெற முயலுங்கள்.