விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
“When pigs Will fly!” என்ற பழமொழியைக் கேட்டு சலித்துப் போன அர்னி, பன்றிகள் நினைத்தால், நிச்சயமாகப் பறக்கும் என்பதை நிரூபிக்க முடிவு செய்தான். அர்னியின் சாகசத்தில் இணையுங்கள். அர்னியுடன் சேர்ந்து பறந்து உலகைக் கண்டறியுங்கள், ஒரு பண்ணைப் பன்றி இதற்கு முன் பார்த்திராத தடைகளை எதிர்கொள்ளுங்கள், உங்களால் முடிந்த அனைத்து மிட்டாய்களையும் சாப்பிடுங்கள். வேறு என்ன எதிர்பார்த்தீர்கள்? பன்றி எப்போதும் பன்றிதான், அர்னிக்கு பெரும் பசி. தயாராகுங்கள், பயணத்தை அனுபவியுங்கள்!
சேர்க்கப்பட்டது
21 மே 2020