மின்னிக்கு அருவருப்பான காய்கறிகள் கொண்ட தட்டு ஒன்று பரிமாறப்பட்டுள்ளது, அவற்றை சாப்பிடவும் தோற்கடிக்கவும் அவளுக்கு உங்கள் உதவி தேவை! சவாலை ஏற்க நீங்கள் தயார் என்று நினைக்கிறீர்களா? பதில் 'ஆம்' என்றால், எதற்காக காத்திருக்கிறீர்கள்? ஓ, எப்படி விளையாடுவது என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புவீர்கள்! சரி, கவலை வேண்டாம், இது எளிது - டைமர் முடிவதற்குள், மின்னி'யின் முட்கரண்டியைப் பயன்படுத்தி, உங்கள் விரலால் (அல்லது மவுஸ் மூலம்!) 3 அல்லது அதற்கு மேற்பட்ட காய்கறிக் குழுக்களை இணைப்பதன் மூலம் தட்டை சுத்தம் செய்யுங்கள்! எனவே, சில துஷ்ட காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் மின்னிக்கு உதவ விரும்பினால், தயாராகுங்கள், ஆரம்பியுங்கள், கறுக் முறுக் என சாப்பிடுங்கள்!