Unlucky Robber

4,032 முறை விளையாடப்பட்டது
8.2
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

பாலைவன மணல் சொல்லப்படாத புதையல்களை மறைக்கிறது, அவற்றை நீங்கள் தோண்டியெடுக்க வேண்டும். ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், நீங்கள் உள்ளே சென்றவுடன் இந்தத் தந்திரப் பொறிகள் நிறைந்த கல்லறைகள் சட்டென்று மூடிக்கொள்ளும்! சுழலும் கற்களைப் பயன்படுத்தி தப்பித்துச் செல்லுங்கள், நீங்கள் செல்லும் வழியில் புதையல்கள் மற்றும் போனஸ்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வேகமாக முடிக்கிறீர்களோ, உங்கள் மதிப்பெண் அவ்வளவு அதிகமாக இருக்கும். எதற்காக காத்திருக்கிறீர்கள்? வேட்டையாடக் கிளம்புங்கள்!

சேர்க்கப்பட்டது 03 நவ 2013
கருத்துகள்