விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
முடிவில்லா விண்வெளி வெற்றிடத்தாலும் இந்த இரு தொலைதூரக் காதலர்களை ஒருவரையொருவர் பிரித்திருக்க முடியவில்லை. இரண்டு விண்வெளிப் பயணிகள் ஒளியின் வேகத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ஒரு விபரீத விபத்து இருவரையும் காலவெளியெங்கும் அலைக்கழித்தது. ஆனால் விடாமுயற்சி, நம்பிக்கை மற்றும் அவர்களின் அறிவியல் அறிவின் துணைக்கொண்டு, அவர்கள் விண்மீன்களுக்கு மத்தியில் ஒரு சொர்க்கத்தைப் படைக்க மீண்டும் ஒன்றிணைந்தனர்!
சேர்க்கப்பட்டது
30 அக் 2013