Tommy Slingshot

7,282 முறை விளையாடப்பட்டது
8.6
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

இந்த மண்ணின் தலைசிறந்த குறிபார்த்துச் சுடுபவனாக நீ திகழ, கவண்வித்தையில் தேர்ச்சி பெற நீ வியர்வை சிந்தி உழைத்தாய், வெற்றியும் கண்டாய். உன் திறமைகளால் மட்டுமல்லாது, உன் வீரமான உள்ளத்தினாலும் நீ எப்போதும் குறி தவறாமல் செயல்பட்டாய்! தீய பழங்குடியினத் தலைவன் உன் கிராமத்தைத் தாக்கி இரண்டு குழந்தைகளைக் சிறைபிடிக்கும் வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. அவர்களை மீட்கும் நேரம் வந்துவிட்டது, டாமி ஸ்லிங்ஷாட்! தப்பவே முடியாத மாயாஜாலத் தாக்குதல்களுக்கு மத்தியில், உன் புதிய கவண் கொண்டு அந்தப் பழங்குடியினரை நீ வீழ்த்த வேண்டும்!

சேர்க்கப்பட்டது 06 நவ 2013
கருத்துகள்