Tasty Sweet என்பது லெவல் ஏற ஏற வீரருக்கு சவால் அளிக்கும் ஒரு வேடிக்கையான பொருத்துதல் விளையாட்டு. உங்களுக்குக் குறைந்த நகர்வுகளே உள்ளதால், பொருத்தும் போது மிகவும் தேர்ந்தெடுத்துப் பொருத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த விளையாட்டில் பல பொருத்தல்களுக்கு போனஸ்களும் உள்ளன. மகிழுங்கள்!