Swingin' Reswung

12,204 முறை விளையாடப்பட்டது
8.3
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

Swingin' Reswung என்பது பயப்படும் ஒரு சிறிய குச்சி மனிதனைப் பற்றிய விளையாட்டு. அவன் உயிர் பிழைப்பதற்காக ஊசலாடவும், அவன் வழியில் வரும் ஆபத்துக்களைத் தவிர்க்கவும் ஒருவரின் உதவி அவனுக்குத் தேவை. கூர்மையான பொருள்கள், ஊசிகள் நிறைந்த சக்கரங்கள், எதிர் திசைகளில் நகரும் தளங்கள் உட்பட பல ஆபத்துக்கள் உள்ளன. நம் சிறிய குச்சி மனிதன் இவற்றையெல்லாம் கடந்து உயிர் பிழைத்து இன்னொரு நாள் வாழ வேண்டும்.

சேர்க்கப்பட்டது 08 ஜூலை 2020
கருத்துகள்