விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
அணிக்கு நல்வரவு! SWAT படையின் உறுப்பினராகிய உங்களுக்கு, அடுத்த பணிக்குச் செல்ல நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பணிக்கும் உங்களுக்குப் பணம் கிடைக்கும், அதைக்கொண்டு சிறந்த ஆயுதங்களையும் கார்களையும் வாங்கலாம். பணயக்கைதிகளைக் காப்பாற்றுங்கள், எதிரிகளை ஒழித்துக் கட்டுங்கள், தரவுகளைச் சேகரியுங்கள் மற்றும் இந்த நாளைக் காப்பாற்றுங்கள்!
சேர்க்கப்பட்டது
17 மே 2022