விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
பெரும்பாலான செல்ஃபிக்கள் கோடைகாலத்தில் தான் எடுக்கப்படுகின்றன என்று ஒரு கூற்று உண்டு. கோடைகாலத்தில் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறது – நீல வானம், வண்ணமயமான பூக்கள், பசுமையான மரங்கள், வெள்ளை மணல் கடற்கரைகள், மிக நவநாகரீக ஆடைகள் மற்றும் கோடை கால சடை அலங்காரங்கள்! இப்படி இருக்கும்போது, எக்கச்சக்கமான செல்ஃபிக்கள் எடுக்காமல் எப்படி இருக்க முடியும்! இந்த மூன்று இளவரசிகளுக்கும் ஒரு சிறந்த செல்ஃபி எடுப்பதற்கான சரியான உடை, சிகை அலங்காரம், நக அலங்காரம் மற்றும் பின்னணியைத் தேர்வு செய்ய இந்த விளையாட்டை விளையாடுங்கள்!
சேர்க்கப்பட்டது
10 ஆக. 2019