ஆயுதங்கள் எங்களுக்குப் பிடிக்கும், உங்களுக்குப் பிடிக்கும், எல்லோருக்கும் பிடிக்கும்! ஆகையால், நீங்கள் நிறைவு செய்யும் ஒவ்வொரு பணி/சிரமத்திற்கும் அதை முடித்தமைக்கான ஒரு தனித்துவமான வெகுமதி கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய வகுப்பை, ஒரு புதிய ப்ளூபிரிண்ட்டை (அதுபற்றி கீழே மேலும்), அல்லது பிந்தைய பணிகளில் ஒரு சக்திவாய்ந்த, தனித்துவமான ஹீரோவை திறக்கலாம்.