Solitaire Social

7,739 முறை விளையாடப்பட்டது
8.8
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

சாதாரண சொலிடர் அல்லது ஒரு அருமையான ரிலாக்ஸ்டு வெர்ஷனை (நிதானமானது என்பது அனைத்து அட்டைகளையும் நேராகத் திருப்பி வைப்பது) விளையாடுங்கள். ரேண்டம் கைகளை (யாதிருச்சிகமாக வரும் அட்டைகள்) அல்லது வெல்லக்கூடிய ஆயிரக்கணக்கான கைகளில் (அட்டைகள் தொகுப்பு) ஒன்றை விளையாடுங்கள். அனைத்து விளையாட்டுகளின் வரலாற்றுப் பதிவும் உங்களிடம் உள்ளது, நீங்கள் தோற்ற விளையாட்டுகளுக்குத் திரும்பிச் சென்று விளையாடி அவற்றில் மேம்படுங்கள். நீங்கள் அவசரமாக இருக்கும்போது அல்லது வெறுமனே சிக்கிக்கொண்டால் கார்டு குறிப்புகள் உதவும். ஒரு சிறிய உதவி இல்லாமல் உங்களால் முடிக்க முடியாத அந்த கைகளில் (அட்டைகள் தொகுப்பு) ஒன்று உங்களுக்குக் கிடைக்கும்போது, கார்டு திருட்டுகள் (ஒருவகையான ஏமாற்றுவது போல்) பயன்படுத்தலாம். உங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு 16 வெவ்வேறு தனிப்பயன் கார்டு டெக்குகளை அனுபவிக்கவும். Y8.com இல் இந்த விளையாட்டை விளையாடி மகிழுங்கள்!

சேர்க்கப்பட்டது 14 செப் 2021
கருத்துகள்