எல்லோருக்கும் பிடித்தமான பழமையான அட்டை விளையாட்டின் மீண்டும் வருகை. அதுமட்டுமின்றி, இந்த முறை இது இன்னும் கவர்ச்சியாகவும், அசத்தலாகவும் இருக்கிறது! எப்போதும் இல்லாத அளவுக்கு மெருகேற்றப்பட்ட அசல் விளையாட்டின் காட்சிகளை அனுபவிக்கவும், அவை முன்பை விடவும் பிரமிக்க வைக்கின்றன. மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து, உங்கள் கைகளில் இப்போதும் அதை வெல்ல முடியுமா என்று பாருங்கள்.