Sofia Special Princess Pizza

7,810 முறை விளையாடப்பட்டது
8.3
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

இன்று இளவரசி சோபியாவுக்கு ஒரு சிறப்பு நாள். அவளுக்கு ஒரு ஆச்சரியம் கொடுப்போமா? அவள் பீட்சாவை மிகவும் விரும்புவாள். இப்போது அவள் ஒரு சுவையான பீட்சாவை தயாரிக்கப் போகிறாள். தயாரிப்பு முடியும் வரை அவளுடன் இருங்கள். அவள் இப்போது சமையலறையில் இருக்கிறாள். தேவையான பொருட்கள் இருந்தால் பீட்சாவிற்கு இன்னும் சுவை கூடும். இளவரசியின் உறவினர்கள் மிக விரைவில் வந்து சேருவார்கள். ஆகவே, சமையலை விரைவாக முடிக்க முயற்சி செய்யுங்கள். இளவரசியின் உறவினர் பீட்சா மீது அலாதி பிரியம் கொண்டவர். வாயில் நீர் ஊறும் அந்தப் பீட்சாவைப் பார்த்தால் அவள் மிகவும் மகிழ்ச்சியடைவாள். வாருங்கள், நாம் மொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சிப்படுத்துவோம். இளவரசிக்கு உதவியதற்கு மிக்க நன்றி. கடைசியில் பீட்சாவை அலங்கரிக்க மறக்காதீர்கள்.

எங்கள் பெண்களுக்காக கேம்ஸ் பிரிவில் மேலும் கேம்களை ஆராய்ந்து, Skater Friends, Wifi in Love, Angela Halloween Preparation, மற்றும் Teen Soft Girl போன்ற பிரபலமான தலைப்புகளைக் கண்டறியவும் - இவை அனைத்தும் Y8 கேம்ஸில் உடனடியாக விளையாடக் கிடைக்கின்றன.

சேர்க்கப்பட்டது 08 மார் 2016
கருத்துகள்