விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
மிகச்சிறந்த Match3 விளையாட்டுச் சவாலுக்கு நீங்கள் தயாரா? ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் நடைபெறும் இந்த நேரத்தில், சக்கைப்போடு போட்ட Smarty Bubbles இன் இந்த சிறப்புப் பதிப்பு உங்கள் உற்சாகத்தை எகிற வைக்கும்! குறைந்தது 3 ஒரே வண்ண பந்துகளை ஒன்றிணைத்து அவற்றை களத்தில் இருந்து அகற்றவும். பெரிய தொகுதிகள் உங்களுக்கு போனஸ் புள்ளிகளைப் பெற்றுத் தரும். நீங்கள் அனைத்து வண்ணங்களையும் அகற்றி அதிக மதிப்பெண்களைப் பெற முடியுமா?
சேர்க்கப்பட்டது
18 ஜூலை 2019