Soan Papdi

34,666 முறை விளையாடப்பட்டது
7.8
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

சோன் பப்டி என்பது இந்துப் பண்டிகையான தீபாவளிக் கொண்டாட்டத்திற்காகத் தயாரிக்கப்படும் ஓர் இந்திய இனிப்பு வகையாகும். தீபாவளி என்பது ஒளியின் திருவிழாவாகும். தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் கொண்டாடும் தீபாவளி, விளக்குகள் ஏற்றுவதன் மூலமும், பட்டாசுகள் வெடிப்பதன் மூலமும் அடையாளப்பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், சோன் பப்டி உட்படப் பல இனிப்பு வகைகளைப் பரிமாறியும் இப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Explore more games in our உணவு games section and discover popular titles like Last Wood, Baby Taylor Learns Dining Manners, Arnie The Fish, and Diary Maggie: Love is Caring - all available to play instantly on Y8 Games.

சேர்க்கப்பட்டது 22 ஜூன் 2010
கருத்துகள்