Smash N' Dab

6,652 முறை விளையாடப்பட்டது
6.4
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

அப்பா தனது அட்டகாசமான நடன அசைவுகள் மற்றும் 'வேற லெவல்' டாப்ஸ் மூலம் கலகலப்பான டீனேஜ் குழுவை ஈர்க்க வேண்டும். அதன் அதிரடிக்கு நீங்கள் சன்கிளாஸ் அணிய வேண்டியிருக்கும். குறும்புக்கார, கூலான டீனேஜ் கூட்டத்தை ஈர்க்க, உங்களை நோக்கி வீசப்படும் முடிந்தவரை பல பொருட்களை டாப் செய்து, அழித்துவிடுங்கள். பூனை மீது மட்டும் டாப் செய்யாதீர்!!

கருத்துகள்