ஒவ்வொன்றும் தனித்தனி திறன்களுடன் கூடிய ஒன்பது ரோபோக்கள், ஒரு அரங்கில் சந்தித்து, போரில் வெற்றி பெற கடுமையாகப் போராடுகின்றன. SD Robo Battle Arena-வை, "Campaign" அல்லது "Quick Battle" முறைகளில் தனி வீரராக விளையாடலாம். நீங்கள் விரும்பினால், "Multiplayer" பிரிவின் கீழ் உள்ள, ஒவ்வொன்றும் தனித்துவமான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட "Survival", "Capture the Flag" அல்லது "Deathmatch" விளையாட்டு முறைகளில், உங்கள் நண்பருடன் சேர்ந்து உங்கள் திறமைகளை நிரூபிக்கலாம். பெட்டிகளில் இருந்து விழும் ஆயுதங்களைக் கொண்டு நீங்கள் இன்னும் அதிக சக்திவாய்ந்த தாக்குதல்களைச் செய்யலாம். அத்துடன், அரங்கில் உள்ள ரோபோக்களின் எண்ணிக்கையை ஆறு வரை அதிகரிக்கலாம்.