விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
நல்லதொரு ஸ்கேவெஞ்சர் ஹண்ட்டுக்கு நீங்கள் தயாரா? Scavenger Quest-ல் உள்ள அனைத்து வகையான அசத்தலான பொருட்களையும் கூர்மையாகக் கவனியுங்கள்! எளிமையான, ஆனால் படைப்புத்திறனுடன் வரையப்பட்ட காமிக்ஸ்களை ஸ்கேன் செய்து, உங்கள் பட்டியலில் உள்ள அனைத்தையும் கண்டுபிடியுங்கள். அதே சமயம், அருமையான பின்னணி தீம்களையும் பாருங்கள்! எந்த உதவியும் இல்லாமல் அனைத்து மறைக்கப்பட்ட பொருட்களையும் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? இப்போதே வந்து விளையாடுங்கள், கண்டுபிடிப்போம்!
சேர்க்கப்பட்டது
07 நவ 2023