Reversi Classic

20,294 முறை விளையாடப்பட்டது
7.9
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

ஒரு புத்தம் புதிய கிளாசிக் போர்டு விளையாட்டுக்கு வரவேற்கிறோம். Classic Reversi இல் மூழ்கும்போது உங்கள் மதிநுட்பத்தைக் கூர்மையாக வைத்திருங்கள்! உங்கள் எதிராளியின் காய்களைக் கைப்பற்ற முயற்சிப்பதில் அளப்பரிய மகிழ்ச்சி பெறுங்கள். ஓரங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், நீங்கள் அனுகூலமான நிலையில் இருப்பதைக் காணலாம்! Othello என்றும் அறியப்படும் இந்த விளையாட்டில் உங்களால் முதலிடம் பெற முடியுமா? இப்போதே வந்து விளையாடுங்கள், நாம் கண்டறியலாம்!

சேர்க்கப்பட்டது 14 மார் 2023
கருத்துகள்