விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
நீங்கள் சாந்தாவின் எல்ஃப் நோயல். நீங்கள் இப்பதான் உங்கள் முதலாளியை கடுப்பேத்திவிட்டீர்கள். அவர் உங்களை அடிப்பதற்குள் சாந்தாவிடம் இருந்து தப்பிப்பதே உங்கள் இலக்கு. குதிப்பதன் மூலமும் பொருட்களை அடிப்பதன் மூலமும் புள்ளிகளைச் சேகரியுங்கள். அவற்றில் சில சாந்தாவிடம் இருந்து நீங்கள் தப்பிக்கவும் உதவும்! சாந்தாவின் கையில் உள்ள சுத்தியல் குறித்து கவனமாக இருங்கள்! வாருங்கள், நல்வாய்ப்பு!
சேர்க்கப்பட்டது
30 ஜனவரி 2018