விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
இந்த பரபரப்பான மான்ஸ்டர் டிரக் பந்தய விளையாட்டில் உங்கள் இன்ஜினை முடுக்கி விட்டு, உங்கள் போட்டியாளர்களைத் தூசு தட்டி விடுங்கள்! வரைபடம் முழுவதும் உள்ள எதிரிகளை எதிர்கொண்டு, கியர்களை மாற்றுவதற்கு சரியான தருணத்திற்காகக் காத்திருங்கள். உங்கள் வாகனத்தை மேம்படுத்தவும், தனிப்பயனாக்கவும் அல்லது இன்னும் சக்திவாய்ந்ததாக மாற புதிய மாடல்களை வாங்கவும் உங்களால் முடிந்த அளவு பணத்தைச் சம்பாதியுங்கள். 100 பந்தயங்களில் அனைத்து 10 கோப்பைகளையும் நீங்கள் வெல்ல முடியுமா?
சேர்க்கப்பட்டது
11 ஜூலை 2019