விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
உங்கள் அட்ரினலைனைத் தூண்டிவிட்டு, அதிரடி சண்டைக்குத் தயாராகுங்கள். உங்களைத் இடைவிடாது தாக்கும் எதிரிகள் அனைவரையும் அடித்து, குத்தி வீழ்த்துங்கள். உங்கள் அனிச்சைச் செயல்களைச் சோதித்துப் பார்த்து, எதிர்ப்பை உடைத்தெறியுங்கள். எதிரிகளைப் பலமாகத் தாக்க ஃபிளாஷ் பவர்-அப்களைப் பெறுங்கள், டைமரை கவனியுங்கள், அது முடிவதற்குள் எதிரிகளைக் குத்தி வீழ்த்துங்கள். முடிவில்லாமல் விளையாடி உங்கள் குத்தும் திறன்களை மேலும் மேம்படுத்துங்கள். நிறுத்தினால் தோற்றுவிடுவீர்கள், ஜாக்கிரதை!
சேர்க்கப்பட்டது
08 செப் 2019