Princess Swimming Pool Decor

391,967 முறை விளையாடப்பட்டது
8.5
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

இளவரசி ஆலிஸ் அற்புத உலகத்திலிருந்து திரும்பி வந்துவிட்டார். அவள் மீண்டும் வந்ததில் இப்போது அவளுடைய சகோதர சகோதரிகள் மகிழ்ச்சியடைகிறார்கள். ஏனென்றால், அந்தப் பெண்ணின் இருப்பு அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். அன்பு மகளின் பிரிவால் நாட்டின் மன்னர் சோகத்தில் ஆழ்ந்திருந்தார். இப்போது, ஆலிஸின் வருகை அவருக்கு அபரிமிதமான பலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. இளவரசியின் வருகையை இன்று இரவு முழு ராஜ்யமும் கொண்டாடப் போகிறது. நீச்சல் குளத்தின் வளாகத்தில் விருந்து நடைபெறும். ஆகவே, மன்னரும் அரசியும் உங்கள் உதவியை நாடுகிறார்கள். உட்புற மற்றும் வெளிப்புற அலங்காரப் பணியில் நீங்கள் பிரபலமானவர். நீங்கள் மற்றும் பணியாளர்கள் அந்த இடத்தை அலங்கரிக்கும் போது ஒன்றாகச் சிந்தித்துச் செயல்படுங்கள். உங்கள் அலங்காரத்தால் நீச்சல் குளத்திற்கு மேலும் பொலிவு சேருங்கள். அலங்காரப் பொருட்களைப் பொருத்தமான முறையில் வையுங்கள். இளவரசி இருந்த அற்புத உலகம் போல நீச்சல் குளம் தோற்றமளிக்கட்டும்.

எங்கள் பெண்களுக்காக கேம்ஸ் பிரிவில் மேலும் கேம்களை ஆராய்ந்து, Baby Dinosaur Park, Princesses Evening on Red Carpet, Baby Cathy Ep27 #OOTD, மற்றும் Decor: My Cabin போன்ற பிரபலமான தலைப்புகளைக் கண்டறியவும் - இவை அனைத்தும் Y8 கேம்ஸில் உடனடியாக விளையாடக் கிடைக்கின்றன.

சேர்க்கப்பட்டது 30 ஜூலை 2015
கருத்துகள்
குறிச்சொற்கள்