Princess Cinderella Wedding Cleaning

14,314 முறை விளையாடப்பட்டது
7.7
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

சின்ட்ரெல்லா இளவரசிக்கு இன்று மிகச் சிறந்த நாள். இன்று அவளின் திருமணம். நாட்டிலும், சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் பலரும் விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கொண்டாட்டம் இப்பதான் முடிந்தது. மணமக்கள் மக்களிடம் ஆசீர்வாதங்களைப் பெறுவதில் மும்முரமாக உள்ளனர். குடும்பத்திற்கு உங்கள் சேவை இப்போழுது மிக மிகத் தேவை. திருமணம் நடந்த இடம் அலங்கோலமாகத் தெரிகிறது. கூடிய விரைவில் இடத்தை சுத்தம் செய்யுங்கள். இடத்தைத் முழுமையாகச் சுத்தம் செய்யுங்கள். இது இளவரசி சின்ட்ரெல்லாவின் வேண்டுகோள். இடத்தை சுத்தம் செய்த பிறகே அவர்களால் தங்கள் இணைகளுடன் நடனமாட முடியும். அவர்களுக்கு விஷயங்களை எளிதாக்குங்கள். நேரம் முடிவதற்குள் இடத்தை சுத்தம் செய்யுங்கள். இளவரசி சின்ட்ரெல்லா உங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவராக இருப்பார்.

எங்கள் கார்ட்டூன் கேம்ஸ் பிரிவில் மேலும் கேம்களை ஆராய்ந்து, Ben 10 Boxing 2, Ben 10: Drone Destruction, Mr Bean Car Hidden Teddy Bear, மற்றும் FNF: Funkin' on the Heights போன்ற பிரபலமான தலைப்புகளைக் கண்டறியவும் - இவை அனைத்தும் Y8 கேம்ஸில் உடனடியாக விளையாடக் கிடைக்கின்றன.

சேர்க்கப்பட்டது 03 டிச 2015
கருத்துகள்