வணக்கம் நண்பர்களே, இந்த குறும்புக்கார டைனோ ஒரு பார்ட்டிக்கு கிளம்புகிறான். ஆனால் அவன் ரொம்ப அழுக்காகவும், அவன் உடல் முழுவதும் சகதியாகவும் இருக்கிறது. பார்ட்டிக்கு போறதுக்கு முன்னாடி அவனை சுத்தப்படுத்தி, சாப்பாடு கொடுத்திடுங்க. அழகான ஆடை அணிவித்து, போட்டோ ஷூட்டில் அவனை சூப்பரா காட்டுங்க.