ஹாய் குட்டீஸ், வண்ணம் தீட்டணுமா? சரி, இதோ, உங்க பிரஷ்ஷை எடுத்துக்கிட்டு வண்ணம் தீட்டத் தொடங்குங்க. உங்களுக்கு பெப்பா கார்ட்டூன் பிடிக்குமா? உங்களுக்காக ஒரு அழகான பெப்பா படம் காத்திருக்கு, உங்களுக்குப் பிடிச்ச மாதிரி அதுக்கு வண்ணம் தீட்டுங்க. வண்ணம் தீட்டி முடிச்சதும், உங்க கலர் படத்தை அல்லது கறுப்பு வெள்ளை படத்தைப் பிரிண்ட் செஞ்சு உங்க சுவத்துல மாட்டி வைங்க. மகிழ்ச்சியுடன் வண்ணம் தீட்டுங்கள், குட்டீஸ்!