விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
ஒலிவியா சற்றே கவனக்குறைவானவள். தன் ஹெட்போனை அணிந்துகொண்டு, தொலைபேசியில் மூழ்கியிருக்கும் அவள், தன்னைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துக்களைப் பற்றி முற்றிலும் அறியாதவள். அவளது பாதுகாவல் தேவதையாக, அவளைப் பாதுகாக்க உனது மகத்தான சக்திகளைப் பயன்படுத்து! மின்னல்களை வரவழைக்க, திரையின் மேல் பகுதியில் தட்டவும். நீர் தூண்களை வரவழைக்க, திரையின் கீழ் பகுதியில் தட்டவும்.
சேர்க்கப்பட்டது
18 மே 2020