கை-லான் தனது வீட்டுத் தோட்டத்தில் காகித விளக்கு விழாவுக்கு ஏற்பாடு செய்ய நீங்கள் உதவினால் மிகவும் மகிழ்ச்சியடைவாள்! முதலில், உங்களின் விளக்குக்கு காகிதத்தின் வண்ணங்களையும் வடிவமைப்புகளையும் மவுஸைக் கொண்டு கிளிக் செய்வதன் மூலம் தேர்ந்தெடுக்கவும். பிறகு, மவுஸைப் பயன்படுத்தி பொருட்களை இழுத்து, ஸ்டாம்புகள், பெயிண்ட், மற்றும் சீன எழுத்துக்களைக் கொண்டு விளக்கை அலங்கரிக்கவும்! நீங்கள் முடித்தவுடன், மின்மினிப் பூச்சிகள் வந்து உங்களின் விளக்கை ஒளிரச் செய்யும்! உங்களின் காகித விளக்கை அச்சிட்டு எடுத்து, உங்களுடைய சொந்த விளக்கு விழாவை நடத்தலாம், அல்லது அதை ஒரு நண்பருக்கு கொடுக்கலாம்!