New Looney Tunes: Carrot Crisis

10,616 முறை விளையாடப்பட்டது
6.2
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

இது அறுவடை நேரம், பக்ஸ்-க்கு அது ஒரே ஒரு விஷயத்தைத்தான் குறிக்கும், கேரட்! பக்ஸ்ஸை காய்கறித் தோட்டத்தில் நகர்த்தி, உங்களுக்குப் பிடித்தமான ஆரஞ்சு விருந்துகளை உங்களால் முடிந்தவரைப் பிடுங்குங்கள். உங்கள் தினசரி கேரட் இலக்கை பூர்த்தி செய்து, கோபமடைந்த யோசெமிட்டி சாமின் கவனத்தைத் தவிர்த்து அடுத்த நிலையை அடையுங்கள். சாம் உங்களைப் பார்த்தால், ஆட்டம் முடிந்தது.

சேர்க்கப்பட்டது 08 டிச 2020
கருத்துகள்