ஓ துணிவுமிக்க சாகசக்காரரே, மரணக் கல்லறைகளுக்குள் நுழைந்து கற்பனை செய்ய முடியாத புதையல்களைக் கண்டறிவதே உங்கள் பணி. புதையலைக் காக்கும் ரத்த வெறிபிடித்த மம்மிக் கூட்டங்களைத் தவிர, இது ஒரு எளிமையான பணிதான். கல்லறைகளை ஆராயுங்கள், புதையல்களைப் பொறுக்கி எடுங்கள், கண்ணிப் பொறிகளைத் தவிர்த்துவிடுங்கள், மம்மிகளைத் துவம்சம் செய்யுங்கள். உள்ளூர் Mummy Store-க்குச் சென்று புதிய ஆயுதங்களை வாங்குங்கள், உங்கள் ரத்தத்தால் செலுத்துங்கள்!