விளையாட்டு கட்டுப்பாடுகள்
-
Teleportation(when unlocked)
-
விளையாட்டு விவரங்கள்
இந்த இளம் 'கீக்' பள்ளியில் தனக்கு விருப்பமான பெண்களைக் கவர சிரமப்பட்டுள்ளான். அதனால், தனக்குத் தேவையான 'மம்மி மோஜோ'வைப் பெறுவதற்கான பொருட்களைக் கண்டறிய, 'கிங் கூல்'லின் கல்லறையைத் தேடிச் சென்றுள்ளான். உங்களது ஜெட் பேக்கைப் பயன்படுத்தி கல்லறையின் வழியாகப் பறந்து, தடைகளையும் பறக்கும் மம்மிகளையும் தவிர்த்து முன்னேறுங்கள். தங்கத்தைச் சேகரித்து, உங்களது திறன்களை மேம்படுத்தி, இதுவரை எந்த ஒரு 'கீக்கும்' சென்றிராத தூரத்திற்கு அப்பால் செல்லுங்கள்.
சேர்க்கப்பட்டது
03 நவ 2013