Masked Knight

27,372 முறை விளையாடப்பட்டது
8.1
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

நீங்கள் முகமூடி அணிந்த வீரனாக, மர்மமான சக்தி கற்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். பாலை நிலத்தின் வழியாகச் சென்று கெட்டவர்களை நன்கு அடித்து நொறுக்கி முன்னேற வேண்டும், ஆனால் உங்கள் ஆற்றல் மற்றும் சகிப்புத்தன்மை மீட்டரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நிலை உயரும்போது, உங்கள் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ, அவ்வளவு வலிமையான மற்றும் அசத்தலான திறன்களை முகமூடி அணிந்த வீரன் பெறுவான்.

சேர்க்கப்பட்டது 14 நவ 2013
கருத்துகள்