விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
நீங்கள் கியோங் என்ற பெயருடைய ஒரு விசித்திரமான பிராணி. நிலவறையில் சிக்கிக்கொண்ட நீங்கள், காவலாளிகளிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறீர்கள். ஆனால் பொறுங்கள், முழு நிலவறையும் வாழைப்பழங்களால் நிறைந்துள்ளது, உங்களுக்கு வாழைப்பழம் என்றால் அத்துணை பிரியம்! அனைத்தையும் சாப்பிடாமல் நீங்கள் வெளியேற முடியாது. உங்களிடம் 4 மாய பானங்கள் உள்ளன, அவை உங்களை சிறிது நேரத்திற்கு காவலாளிகளை விட சக்தி வாய்ந்தவராக்கும்.
சேர்க்கப்பட்டது
22 ஜனவரி 2018