விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
தமசிக்கு பெல்லி டான்ஸ் என்றால் உயிர்; அவர் இப்போது இந்தியாவில் ஒரு தொழில்முறை நடனக் கலைஞர். அவர் ஒரு பெல்லி டான்ஸ் போட்டிக்குத் தயாராகி வருகிறார், மிக அழகான உடைகள், புடவை மற்றும் அற்புதமான அணிகலன்களைத் தேர்வு செய்ய அவருக்கு நீங்கள் உதவ முடியுமா? தமசிதான் மிக அழகான பெல்லி டான்சர் என்பதை உறுதி செய்யுங்கள்! மகிழுங்கள்!
சேர்க்கப்பட்டது
27 நவ 2013