Hello Kitty Girl Bedroom

252,044 முறை விளையாடப்பட்டது
9.0
நன்றி, உங்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் விரைவில் காண்பிக்கப்படும்.
ஆம்
இல்லை
உங்கள் சுயவிவரப் புக்மார்க்குகளில் சேர்க்கப்பட்டது.
விளையாட்டு விவரங்கள்

தோழிகளே, எனக்கு ஹலோ கிட்டி ரொம்பப் பிடிக்கும், நான் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் ஹலோ கிட்டி இருக்க வேண்டும் என்ற அளவிற்கு. என் படுக்கையறையில் கட்டில் ஹலோ கிட்டி வடிவத்திலும், அறையில் உள்ள ஒவ்வொரு தளபாடத்திலும், பொருளிலும் ஹலோ கிட்டி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், என் அறையை என் வகுப்புத் தோழிகளிடம் பெருமை பேசும் வகையில் மிக அழகாக அலங்கரிக்க உங்கள் உதவி எனக்கு வேண்டும். என் அறைக்கு ஒரு அருமையான தோற்றத்தை அளிக்கும்படி பொருட்களையும் புகைப்படங்களையும் சரியான இடங்களில் வைக்கவும். உங்கள் அறை அலங்காரத் திறன்களால் மற்றவர்கள் என் அறையைப் பார்த்து பொறாமைப்படச் செய்யுங்கள். மகிழுங்கள்!

சேர்க்கப்பட்டது 11 செப் 2013
கருத்துகள்