விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
நீங்கள் தாத்தா கடிகாரமாக விளையாடுகிறீர்கள்.
அவர் மிகவும் வயதானவர், அவருக்கு மீதமிருப்பது கொஞ்ச காலமே.
ஆனால் நேரம் முடிவதற்குள், அவர் முதலில் தனது பேரக்குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்.
அவர்கள் மேலும் சிக்கலில் மாட்டுவதற்கு முன், நீங்கள் ஆபத்தான தளங்களைக் கடந்து, அந்த 10 பேரையும் மீட்க வேண்டும்.
ஆனால் கவனமாக இருங்கள், வசதியாக வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் கசிவுகளில் சறுக்கி விழுந்து எளிதாக உயிரிழக்கலாம்.
விரைவாக இருங்கள், கடிகாரத்தில் சரியாக 12 மணி அடிக்கும்போது, பாவம் அந்த வயதான தாத்தா கடிகாரத்திற்கு ஆட்டம் முடிந்துவிடும்!
வெற்றி பெற அனைத்து 5 நிலைகளிலும் உள்ள 10 கடிகாரங்களையும் சேகரிக்கவும்.
உங்களுக்கு எவ்வளவு நேரம் மீதமிருக்கிறது என்பதைக் காண தாத்தாவின் கடிகார முள்ளைப் பார்க்கவும்.
சேர்க்கப்பட்டது
29 மார் 2017