விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
Ghost Fight io ஒரு வேடிக்கையான பேய் துரத்தும் விளையாட்டு. ஒரு பேயாக வாழ்கை நீங்கள் நினைத்த அளவுக்கு கடினமானது இல்லை! சுற்றி நகர்ந்து, சிதறிக்கிடக்கும் முடிந்த அளவு ஆர்ப்ஸ் அல்லது ஆற்றல் கட்டிகளை சேகரிக்கவும். களத்தில் உங்களுக்கு உதவ பூஸ்டர் மற்றும் கேடயத்தைப் பெறுங்கள். சுற்றி மிதக்கும் சிறிய ஆற்றல் கட்டிகளை உட்கொள்ளும்போது பெரிய ஆட்களைத் தவிர்க்கவும். எதிரிகளுடன் சண்டையிட்டு சிறந்த பேய் போராளியாக இருங்கள்! இந்த விளையாட்டை Y8.com இல் இங்கு விளையாடி மகிழுங்கள்!
சேர்க்கப்பட்டது
27 ஜூலை 2022