விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
உங்களுக்கு உண்மையில் உங்கள் வடிவங்கள் தெரியுமா? அப்படியானால், Geometry என்ற இந்த விளையாட்டை விளையாடி உங்கள் அனிச்சை திறன்களை சோதித்துப் பாருங்கள். உங்கள் ஆயுதத்தைப் போன்றே அதே வடிவத்தைக் கொண்டவற்றை அடித்து நொறுக்கி அழித்திடுங்கள். வேறுபட்டதை கடந்து செல்ல விடுங்கள். தொடக்கத்தில் இது எளிதாக இருக்கும், ஆனால் வேகம் அதிகரிக்க அதிகரிக்க மற்றும் வடிவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, நீங்கள் எளிதாக குழம்பிவிடுவீர்கள். கவனம் மற்றும் ஒருமுகப்படுத்தலே இந்த விளையாட்டின் திறவுகோல்!
சேர்க்கப்பட்டது
07 ஏப் 2022