விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
பண்டைய சீனாவில் சின் வம்சத்தின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
முதல் பேரரசர் சின், அனைத்து நிலப்பரப்புகளும் அமைதியாக்கப்பட்டு, தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆணையிடுகிறார். வடக்கிலுள்ள காட்டுமிராண்டிகளிடமிருந்து தனது நிலப்பரப்புகளைப் பாதுகாக்க சீனப் பெருஞ்சுவரைக் கட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.
இது மிகவும் செலவு மிக்க காரியம், எனவே உங்கள் ஒவ்வொரு போர்ப் பிரச்சாரத்திலும் முடிந்தவரை அதிக தங்கத்தைச் சேர்ப்பது உங்களுடைய பொறுப்பு.
நீங்கள் எந்த ஒரு பணியிலும் 5000 தங்கக் காசுகளுக்கும் குறைவாகச் சேர்த்தால், பேரரசர் அதிருப்தி அடைவார் மற்றும் உங்கள் மோசமான சேவைக்கான தண்டனையாக உங்கள் போர் நிதியிலிருந்து 250 தங்கக் காசுகளை எடுத்துக்கொள்வார். 5000 தங்கக் காசுகளுக்கு மேல் சேர்க்கப்படும் எந்தத் தங்கமும் பேரரசரால் சீனப் பெருஞ்சுவர் கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தப்படும்.
நீங்கள் ஒரு சிறந்த தளபதி என்பதை உலகிற்குக் காட்டுங்கள், நிலப்பரப்புகளை அமைதியாக்குங்கள், முடிந்தவரை அதிக தங்கத்தைச் சேகரியுங்கள் மற்றும் உயிர் பிழைத்து வாழுங்கள்!
சேர்க்கப்பட்டது
18 செப் 2017