விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
Fruit Maniac ஒரு இலவச அதிரடி விளையாட்டு. நீங்கள் இதற்கு முன் பழங்களை வெட்டியிருக்கிறீர்கள், நறுக்கியிருக்கிறீர்கள், ஏன் இணைத்தும் இருக்கிறீர்கள். ஆனால் இங்கே, இந்த பைத்தியக்காரத்தனமான விளையாட்டில், உங்கள் அற்புதமான சக்திகளை வேறு ஒரு பயன்பாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும்: வரைதல். விழும் பழத்தின் மீது கண்டபடி வெட்ட ஒரு மேதை தேவையில்லை, கத்தியுடன் இருக்கும் எந்த ஒரு முட்டாளும் காற்றைக் கண்டபடி வீசி வெட்ட முடியும். காற்றில் கற்பனை கோடுகளை வரைந்து, விழும் பழங்கள் கிண்ணத்தில் விழும் வகையில் சறுக்கிச் செல்ல ஒரு சாய்வுதளத்தை உருவாக்க கத்தியில் உண்மையான தேர்ச்சி தேவை. அதுதான் உங்கள் நோக்கம். பழங்கள் தரையில் விழுந்து நசுங்காமல், கிண்ணத்திற்குள் செல்ல நீங்கள் உதவ வேண்டும்.
சேர்க்கப்பட்டது
12 ஜனவரி 2020