விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
உங்கள் சொந்த உலகத்தை உருவாக்கி, அதில் பந்தயம் ஓட்டுங்கள்! சாய்வுப்பாதைகள், தாவுவதற்கான இடங்கள், பாலங்கள் மற்றும் அதலபாதாள குழிகளை வரையுங்கள், உங்கள் கற்பனை மட்டுமே இங்கு எல்லை! பைக், டிரக், ஒரு சக்கர சைக்கிள், ஹெலிகாப்டர் அல்லது ஒரு ஜெல்லித் துண்டு கூட ஓட்டுங்கள்!
சேர்க்கப்பட்டது
26 ஜூலை 2017