அன்பான டோரா அவளது கடந்த அற்புதமான சாகசத்தில் காலை முறித்துக் கொண்டாள், இப்போது அவளது காயம் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது, எனவே அவள் நலம்பெற உங்களது பொன்னான கைகள் அவசரமாக தேவை. இன்னுமொரு சவாலான மருத்துவ அனுபவத்திற்கு நீங்கள் தயாரா? டோரா-வின் பிளாஸ்டர் கட்டை வெட்டி அவளது காலை பரிசோதிக்கத் தொடங்குங்கள், அவளது காயம் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. எனவே, இடுக்கியைப் பயன்படுத்தி சில்லினை அகற்றவும், பவுடர் சேர்த்து ஒரு கட்டு போடவும், பின்னர் வீக்கங்கள் மீது ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தவும், அசிங்கமான காயத்தை குணப்படுத்த ஊசியைப் பயன்படுத்தவும். உங்களால் டோரா மீண்டும் நலம்பெற்று, அவளது அற்புதமான பயணங்களைத் தொடர முடியும்.